May 1 உலகத் தொழிலாளர் தினம் – சில குறிப்புகளும் சிந்தனைகளும்

சமுத்திரன் (2017 May 1) உலகத் தொழிலாளர்தினமாகிய மேதினத்தின் ஆரம்பமும் மரபும் ஒரு மகத்தான போராட்டத்தினால் தூண்டப்பட்டது. 1886ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் தொழிலாளர் அமைப்புக்கள் எட்டு மணித்தியால வேலைநேரக் கோரிக்கையை முன்வைத்து ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தன. அந்தக் காலத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் நீண்ட நேரம் குறைந்த ஊதியத்திற்கு மிகவும் மோசமான தொழிலாற்றும் சூழலில் வேலை செய்தார்கள். நாடு பூராவிலும் பொது வேலைநிறுத்தத்தில் தொழிலளர்கள் பங்குபற்றினர். அமெரிக்காவின் சிக்காகோ (Chicago) நகரத்தின் … Continue reading May 1 உலகத் தொழிலாளர் தினம் – சில குறிப்புகளும் சிந்தனைகளும்